ஆத்தி.., நல்ல விவரமான ஆளு தான் அதிதி நீங்க.., விழுந்த அடிக்கு பிராயச்சித்தம் தேடிடீங்களே!!

0
ஆத்தி.., நல்ல விவரமான ஆளு தான் அதிதி நீங்க.., விழுந்த அடிக்கு பிராயச்சித்தம் தேடிடீங்களே!!
ஆத்தி.., நல்ல விவரமான ஆளு தான் அதிதி நீங்க.., விழுந்த அடிக்கு பிராயச்சித்தம் தேடிடீங்களே!!

விருமன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதிதி. சங்கரின் மகள் என்பதால் இவருக்கு திரையுலகில் எளிதிலேயே புகழ் கிட்டி விட்டது. விருமன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனது காமெடியான பேச்சால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

யூடியூபை ஓபன் செய்தாலே அதிதி சங்கரின் இன்டெர்வியூ தான் பேமஸாக இருந்தது. இப்படி இருக்க இப்பொழுது அவர் மாவீரன் படத்தில் கமிட்டாகி இருந்த நிலையில் இப்பொழுது சில பிரச்சனைகளால் ஷூட்டிங் தடைபட்டு விட்டது. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆஹா.., அடுத்த கல்யாண ஜோடி ரெடி.., கெளதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்.., ரசிகர்கள் கொண்டாடட்டம்!!

ஏனெனில் இப்பொழுது இவருக்கு காம்பெடிஷன் வலுத்து விட்டது. அதாவது வெந்து தணிந்தது காடு சித்தி இட்னானி, லவ் டுடே இவானா போன்றோர் அதிதிக்கு போட்டியாக வந்து விட்டனர். இதனால் தான் இப்பொழுது கொஞ்சம் கிளாமர் சைடில் இறங்கி விட்டார். அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்குமா?? அல்லது வந்த வேகத்திலேயே பின்னோக்கி போய்விடுவாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here