சூட்கேஸ்வுடன் வெளியேறிய பிரதீப்.., பிக்பாஸ் கொடுத்துள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0

உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 ஒரு மாதத்தை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பொதுவாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியேறும் போட்டியாளர்கள் மீடியா மற்றும் சினிமாத்துறையில் வெகுவாக பிரபலமாகி விடுகிறார்கள். அதனால் சில போட்டியாளர்கள் வரம்புக்கு மீறி நடந்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இன்றைய தினம் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பின் வாசல் வழியாக வெளியேற்றபட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதீப் சூட்கேஸ்வுடன் சேர்த்து 6,80,000 கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here