பிக் பாஸ் பிரதீப்பின் Girl Friendட பார்த்திருக்கிறீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0
பிக் பாஸ் பிரதீப்பின் Girl Friendட பார்த்திருக்கிறீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
பிக் பாஸ் பிரதீப்பின் Girl Friendட பார்த்திருக்கிறீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் எக்கசக்க குழப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தவர் தான் பிரதீப் ஆண்டனி. இதில் 5 வாரங்களாக பயணித்து மக்கள் வரவேற்பை பெற்றிருந்த இவரால், அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கமல் ரெட் கார்டு கொடுத்திருந்தார். இதனால் ஷோவை விட்டு வெளியேற்றப்பட்ட இவருக்கு சோசியல் மீடியாவில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் பிக்பாஸ் 4 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்த சுரேஷ் சக்ரவர்த்தி பிரதீப் ஆண்டனியுடன் இணைந்து நேற்று நேரலையில் வந்துள்ளார். அப்போது பிரதீப்பின் Girl friend இவர்தான் என சுரேஷ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் போடும் பூர்ணிமாவின் சொந்த அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here