இந்த மாவட்ட அரசு ஊழியர்களுக்கு இது ரத்து., இதான் காரணம்? மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் கேரளாவில் பரபரப்பு!!!

0

பொதுவாக நாட்டில் முக்கிய தலைவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில், அந்தந்த மாவட்ட தலைவர்களும் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (L.D.F.) கட்சிகளின் சாதனைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் 140 தொகுதிகளுக்கும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு அமைச்சர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி வருகிற ஞாயிறுக்கிழமை (நவ.19) காசர்கோடு மாவட்டத்தில் நவ கேரள சதஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் உட்பட அமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதால், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் காளிமுத்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகும் கனமழை.., எங்கெல்லாம் தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here