IND vs NZ: பழித்தீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து…, இறுதி போட்டியை நோக்கி இந்தியா…, வெல்ல போவது யார்??

0
IND vs NZ: பழித்தீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து..., இறுதி போட்டியை நோக்கி இந்தியா..., வெல்ல போவது யார்??
IND vs NZ: பழித்தீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து..., இறுதி போட்டியை நோக்கி இந்தியா..., வெல்ல போவது யார்??

ஐசிசி சார்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், இன்று (நவம்பர் 15) முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மதியம் 2 மணி அளவில் மோத உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். நடப்பு உலக கோப்பையை பொறுத்த வரையில், இந்திய அணி இதுவரை ஒரு தோல்வி கூட அடையாத நிலையில், இன்றைய போட்டியும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி இன்றைய போட்டியை வென்று பழி தீர்க்க கூடும். இதனால், இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனையே களமிறங்கும்.

இந்திய அணியில் எதிர்ப்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி.

நியூசிலாந்து அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (சி), டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி.

IND vs NZ 2023: அரையிறுதியில் சொதப்பும் விராட் கோலி…, இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here