
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது பலரின் எதிர்ப்புக்கு ஆளாகி இருப்பவர் தான் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனல் மூலம் ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றிருந்தார். பிக் பாஸ் என்னும் அரிய வாய்ப்பு இவருக்கு கிடைக்க இப்பொழுது 40 நாட்களுக்கு மேலாக வீட்டில் தாக்குப்பிடித்து வருகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். தேவையே இல்லாமல் அர்ச்சனா, விசித்ராவை கண்டபடி பேசி கெட்ட பெயர் வாங்கி கொண்டார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, அவரது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. அப்படியே பூர்ணிமாவை இரண்டு பேரும் உரிச்சு வச்சு இருக்காங்களே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.