
பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் பிரச்சனைகளை பார்த்து பாக்கியா தவிக்கிறார். இன்னொரு பக்கம் செழியன் வாழ்க்கை தான் கேள்விக்குறியாகிவிட்டது என்று நினைத்தால், இன்னொரு பக்கம் எழிலின் வாழ்க்கையில் என்ன பூகம்பம் வெடிக்க போகிறது என்று தெரியாமல் பதறுகிறார். இப்படி இருக்கையில் சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஈஸ்வரி பாக்கியாவிடம் நீ மட்டும் ஜெனி இடம் பேசினால் நிச்சயம் அவ வீட்டுக்கு வருவா.
Enewz Tamil WhatsApp Channel
ஆனா நீ அதற்கான எந்த முயற்சியும் எடுக்க மாட்ற என்று சொல்ல ராதிகா அது எப்படி அவங்க பேச முடியும் என்கிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ஈஸ்வரி ராதிகாவை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அந்த நேரத்தில் பாக்கியா போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல பேசாதீங்க. அவங்க சொன்னதுல என்ன தப்பு. எல்லா தப்பையும் செழியன் செஞ்சுட்டு அப்புறம் எப்படி நான் ஜெனியை சமாதானப்படுத்த முடியும் என்கிறார். உடனே ஈஸ்வரி, ராதிகாவுக்கு சப்போர்ட் பண்ணுவதை பார்த்து பாக்கியாவை வீட்டை விட்டு துரத்தி விடுவாராம்.
IND vs NZ 2023: அரையிறுதியில் சொதப்பும் விராட் கோலி…, இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!