குக் வித் கோமாளி 5ல் இணையும் பிக் பாஸ் பைனலிஸ்ட் பிரபலம்., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

0

விஜய் டிவியின் நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சீசனில் புதிதாக மதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்க உள்ளார். இவரைத் தொடர்ந்து விஜய் டிவி பிரியங்கா, காமெடி நடிகர் VTV கணேஷ், சின்னத்திரை நடிகர் வசந்த் வசி, யூடியூப் பிரபலம் இர்பான் மற்றும் இன்னும் சில முக்கிய பிரபலங்கள் குக்குகளாக களமிறங்க உள்ளனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் பிரபலம் விஷ்ணு விஜய் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில், டாப் 5 ஃபைனலிஸ்டாக வந்து மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருந்தார். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைய இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு பணபலன்கள் விடுவிப்பு? பரந்த கோரிக்கை கடிதம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here