வாட்ஸ்அப் புதிய அப்டேட்., இனி இந்த வசதியை நீங்களே தேர்வு செய்யலாம்? பயனாளர்கள் மகிழ்ச்சி!!!

0
வாட்ஸ்அப் புதிய அப்டேட்., இனி இந்த வசதியை நீங்களே தேர்வு செய்யலாம்? பயனாளர்கள் மகிழ்ச்சி!!!

வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட பிரபல சமூக வலைதள செயலிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான புது புது அப்டேட்களை, அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலி 24.6.10.74 எனும் புதுப்பிக்கப்பட்ட அப்டேட் மூலம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தை, பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

குக் வித் கோமாளி 5ல் இணையும் பிக் பாஸ் பைனலிஸ்ட் பிரபலம்., இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

இதன்மூலம் பயனாளர்கள், தங்களது அவதார ஸ்டிக்கர்களை யார்? யார்? பார்க்கலாம் என்ற விருப்பத்தை தேர்வு செய்யலாம். அல்லது முழுவதுமாக செயலிழக்கவும் அணுகலை வழங்கி உள்ளது. மேலும் அரட்டையில் மூன்று செய்திகளை பின் செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here