வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, முதலிடத்தை பிடித்த ராஜஸ்தான்…, CSKயின் நிலை என்ன??

0
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த, ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 5 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, 10 அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.

இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை, பஞ்சாப், குஜராத்  மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளும் 1 போட்டியில் வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளுடன் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர். மற்ற 5 அணிகள் தங்களது புள்ளி கணக்கை தொடங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here