நிக்சனின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்திய ஐஷு அப்பா.,  பிரதீப்பிற்காக  என்ன செய்திருக்கிறார் பாருங்க!!

0

உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் இந்த சீசன் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது இதில் போட்டியாளராக பங்கேற்ற பிரதீப் ஆண்டனியால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறப்பட்டது. இதனால் பிரதீபுக்கு கமல் ரெட் கார்டு கொடுத்திருந்தார். ஆனால் பலரும் பிரதீபுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.

ஆனால் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த நிக்சன் பிரதீப் செய்தது தவறு என்பது போல பேசியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த ஐஷுவின் அப்பா ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் நிக்சனை பார்த்து ஒரு பெண்ணுடைய வாழ்க்கையையே நீ நாசம் பண்ணி விட்டாய், நீயெல்லாம் என்னை பேச கூடாது என பிரதீப் கூறுகிறார். இதன் மூலம் நிக்சன் தனது மகள் ஐஷுவிடம் நெருங்கி பழகி அவரது இமேஜை காலி செய்ததை விட பிரதீப் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here