SSC தேர்வாணையமானது மத்திய அரசின் GD (Constable, Rifleman) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள சுமார் 26,146 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, இதற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் தற்போது இருந்தே தீவிரமாக தயாராக தொடங்கி உள்ளனர்.
இவர்களுக்காகவே, பிரபல “Dexter Academy” நிறுவனம் சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வழங்கி வருகிறது. இத்துடன், தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப Book Material, Test Pack மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.