இந்த வாரம் No Elimination.., பவா செல்லத்துரையால் தப்பித்த ஹவுஸ்மேட்ஸ்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
இந்த வாரம் No Elimination.., பவா செல்லத்துரையால் தப்பித்த ஹவுஸ்மேட்ஸ்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்த வாரம் No Elimination.., பவா செல்லத்துரையால் தப்பித்த ஹவுஸ்மேட்ஸ்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

உலகநாயகன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் புதுமையான விஷயங்களை வைத்துள்ளனர். குறிப்பாக இரண்டு வீடுகளை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். கடந்த வாரம் முதல் போட்டியாளராக அனன்யா வெளியேறிய நிலையில், தற்போது பவா செல்லத்துரையும் ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது என்று கூறி வாக் அவுட் செய்தார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த வாரம் பிக்பாஸில் விஷ்ணு, அக்ஷயா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, பிரதீப், விசித்திரா உள்ளிட்ட ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் ஆகியுள்ள நிலையில், பவா செல்லத்துரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று பிக்பாஸ் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ச்சீ.., நீயெல்லாம் ஒரு ஆர்ட்டிஸ்டா? நிக்சனை காரி துப்பிய பிரதீப்.., சூடுபிடித்த பிக்பாஸ் ஹவுஸ்.., ப்ரோமோ 2 இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here