ச்சீ.., நீயெல்லாம் ஒரு ஆர்ட்டிஸ்டா? நிக்சனை காரி துப்பிய பிரதீப்.., சூடுபிடித்த பிக்பாஸ் ஹவுஸ்.., ப்ரோமோ 2 இதோ!!

0

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்த நாளில் இருந்து கடும் வாக்குவாதத்துடன் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு வெளியான முதல் ப்ரோமோவில், நிக்சனுக்கும் பிரதீப்புக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. தற்போது இரண்டாம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நிக்சனை பார்த்து பிரதீப், நான் உனக்கு தகுதி இல்லை என்று இந்த மீனிங்ல தான் சொன்னேன்.

Enewz Tamil WhatsApp Channel 

அதை நீ தவறாக புரிந்து கொண்டாய் என்று கோபமாக பேசுகிறார். தொடர்ந்து நிக்சனை பேச விடாமல்,நீயெல்லாம் என்னடா ஆர்ட்டிஸ்ட், உன்ன போய் பெரிய ஆர்ட்டிஸ்ட் நினைச்சு பேசுனேன் பாரு என்னய தான் செருப்பால அடிக்கணும் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் பேச முடியாமல் நிக்சன் திகைத்து நிற்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

கணேஷை பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறையும் அமிர்தா.., மோசமாகும் எழிலின் நிலைமை.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here