IND vs AFG உலக கோப்பை 2023: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு…, தொடர் வெற்றியை இந்தியா பெறுமா??

0
IND vs AFG உலக கோப்பை 2023: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு..., தொடர் வெற்றியை இந்தியா பெறுமா??
IND vs AFG உலக கோப்பை 2023: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு..., தொடர் வெற்றியை இந்தியா பெறுமா??

ஐசிசி சார்பாக நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது 2வது போட்டியை விளையாட உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி தொடர் வெற்றியை பெறும் நோக்கில் இன்று களமிறங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியோ, தோல்வியின் பிடியில் இருந்து மீள வேண்டி இந்திய அணிக்கு எதிராக கடுமையாக போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் லிஸ்ட்:

இந்தியா: ரோஹித் சர்மா (சி), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிதி (சி), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபரூஸ்ஹாக்.

நேரம்: மதியம் 2 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

டாஸ்:

ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் களமிறங்கியுள்ளனர். அனல் பறக்கும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here