விஜய் அந்த மாதிரி போல., அதான் கெட்ட வார்த்தை பேசியிருக்கிறார்., திரையுலக பிரபலத்தின் துணிச்சல் பேச்சு!

0

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கடந்த அக் 05 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகியிருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் அந்த காட்சிகளில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருந்ததால் பல எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இதை தொடர்ந்து படத்தில் 13 இடங்களில் சென்சார் செய்யும் படி தணிக்கை குழு உத்தரவிட்டிருந்தது. இப்படி இருக்கையில் இதுகுறித்து தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது கேடு கெட்டவர்களில் கெட்டவன் தான் இப்படி கெட்ட வார்த்தை பேசுவான் என பேசியுள்ளார். இவர் இப்படி விஜய் குறித்து பேசிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வாரம் No Elimination.., பவா செல்லத்துரையால் தப்பித்த ஹவுஸ்மேட்ஸ்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here