பசியால் வாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்., கேப்டன் முடிவுக்கு எதிராக மல்லுக்கு நிற்கும் பிரதீப்., பிக் பாஸ் 3 ப்ரோமோ!!

0

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நாளில் தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதன்படி இன்றைய 2-வது ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டாருக்கு சமைத்து தரமாட்டோம் என கூறிவிடுகின்றனர். இதனால் ஜோவிகாவுக்கும் பிரதீபுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது 3 ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விசித்ரா விஷ்ணுவை பார்த்து உங்களால் நாங்க எல்லோரும் பட்டினியாக இருக்கிறோம் என கூறுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதற்கு விஷ்ணு ஓ., என்னால் தான் பட்டினியாக இருக்கிறீங்களா என கேட்டு நக்கல் பண்ணுகிறார். மேலும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்க வாய்ப்புள்ளது என நிக்சன் கூறுகிறார். மேலும் பிக் பாஸிடம் இருந்து நியாயம் கிடைக்கும் வரை யாரும் சமைக்க வேண்டாம். நானே சமையல் வேலையை கவனித்து கொள்கிறேன். யாரும் தலையிட கூடாது என கேப்டன் சரவணன் கூறுகிறார். அதற்கு பிரதீப், உன் ஆர்டரை எல்லாம் கேட்க முடியாது என கூறி சரவணனிடம் மல்லுக்கு நிக்கிறார்.

பூகம்பமாக வெடிக்கும் பிக்பாஸ் வீடு.., கட்டி உருண்ட பிரதீப் – ஜோவிகா.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here