பூகம்பமாக வெடிக்கும் பிக்பாஸ் வீடு.., கட்டி உருண்ட பிரதீப் – ஜோவிகா.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!!

0
பூகம்பமாக வெடிக்கும் பிக்பாஸ் வீடு.., கட்டி உருண்ட பிரதீப் - ஜோவிகா.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!!
பூகம்பமாக வெடிக்கும் பிக்பாஸ் வீடு.., கட்டி உருண்ட பிரதீப் - ஜோவிகா.., பரபரப்பாக வெளியான ப்ரோமோ வீடியோ!!!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டாருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டாருக்கும் இடையே சாப்பாடு விஷயத்தில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் செய்யும் சமையல் சரியில்லை என்று பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் குறை கூறியதால் இனிமேல் சமைக்க மாட்டோம் என்று ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் ஸ்ட்ரைக் செய்யும் விதமாக முதல் ப்ரோமோ வெளியான நிலையில், தற்போது பரபரப்பாக இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் பிரதீப்-க்கும் ஜோவிகாவுக்கும் கடும் வாக்குவாதம் நடக்கிறது.அதாவது பிரதீப், ஆறு பேர் உங்களுக்காக சமையல் செய்கிறோம், அதுல குறை வேற சொல்றீங்க என்று கோபமாக பேசுகிறார். அதற்கு ஜோவிகா நாங்க சொல்லுறத நீங்கள் சமைத்து தான் ஆகணும் என்று கூற, அதற்கு அடிமை மாதிரி எங்கள நடத்துவியா என்று பிரதீப் உச்ச கட்ட கோவம் அடைகிறார். தொடர்ந்து பேசிய பிரதீப்பிடம், சரிடா …, சரிடா ., சமைக்க மாட்டேன்னு நீயே சொல்ற., அதாண்டா உன்னோட வேலை, அதனால் தான் இந்த வீட்டுல இருக்கேன் , அது உன்னோட பிரச்சனை கிடையாது என்று ஜோவிகா சத்தம் போடுகிறார். இப்படி சாப்பாட்டுக்காக பிக்பாஸ் வீடு பூகம்பம் வெடிக்கும் விதமாக 2nd ப்ரோமோ அமைந்துள்ளது.

இனிமேல்.., பிக் பாஸ் வீட்டுக்கு சாப்பாடு செஞ்சு தர முடியாது.. ஸ்டிரைக் செய்யும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.., ப்ரோமோ வீடியோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here