இனிமேல்.., பிக் பாஸ் வீட்டுக்கு சாப்பாடு செஞ்சு தர முடியாது.. ஸ்டிரைக் செய்யும் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.., ப்ரோமோ வீடியோ இதோ!!

0

சமீபத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7ல் கடந்த வாரம் இல்லாத அளவுக்கு இந்த வாரம் சண்டை சச்சரவு அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டாருக்கும் ஸ்மால் பாஸ் வீட்டாருக்கும் இடையே சாப்பாடு விஷயத்தில் கடும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் ஸ்மால் பாஸ் வீட்டார்கள், இனிமேல் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைக்க முடியாது என்றும் நாங்கள் அனைவரும் ஸ்டிரைக் செய்கிறோம் என்று முடிவெடுக்கின்றனர். இதனை சமாளிக்க முடியாமல் கேப்டன் சரவணன் முழித்துக் கொண்டிருக்கும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. இப்படி போனால் சாப்பாடு விஷயத்தில் பெரும் மோதல் வந்தாலும் வரலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“என்ன மனுஷன்யா இவரு” மைதானத்தில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய விராட் கோலி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here