யாருமே எதிர்பாராத அந்த வாய்ப்பை வழங்கிய கமல்., சந்தோசத்தில் துள்ளி குதித்த ஹவுஸ் மேட்ஸ்!!

0
யாருமே எதிர்பாராத அந்த வாய்ப்பை வழங்கிய கமல்., சந்தோசத்தில் துள்ளி குதித்த ஹவுஸ் மேட்ஸ்!!
யாருமே எதிர்பாராத அந்த வாய்ப்பை வழங்கிய கமல்., சந்தோசத்தில் துள்ளி குதித்த ஹவுஸ் மேட்ஸ்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது ஏழு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு ஒன்றை அதிரடியாக கமல் வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் 6 :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும், சமீபத்தில் எலிமினேட்டான போட்டி யாளர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் வாரம் முழுவதும், வீட்டில் இருக்கும் 7 ஹவுஸ் மேட்ஸுக்கும் ஏதாவது ஒன்றை தியாகம் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி பலரும் தங்கள் முடி, தாடி, உடை என அனைத்தையும் மாற்றி இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதைத் தொடர்ந்து போட்டியாளர்களை இன்று சந்தித்த கமல், உங்களை வெற்றி நாயகர்களாக மாற்றுவதற்கு நான் தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் உங்களுக்காக, நான் டைம் தருகிறேன். மறுபடியும் நீங்கள் திரும்பிச் சென்று உங்களுக்கு பிடித்த படி உங்களை தயார் செய்து கொண்டு திரும்பி வாருங்கள் எனக் கூறி, போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

ரோஜா சீரியல் பிரபலத்தின் புது ப்ராஜெக்ட்  இதுதான்! இனி இதோட டிஆர்பி எங்கேயோ போகப் போகுது!!

அதன்படி மீண்டும் ஹவுஸ்மேட்ஸ் 7 பேரும் சென்று, தங்களை அலங்காரப் படுத்திக் கொண்டு அட்டகாசமாக திரும்பி வருகின்றனர். இது குறித்து ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here