மூத்த குடி மக்களுக்கு குட் நியூஸ்., மீண்டும் தொடரும் Train டிக்கெட் தள்ளுபடி! அரசின் திட்டம் இதான்!!

0
மூத்த குடி மக்களுக்கு குட் நியூஸ்., மீண்டும் தொடரும் Train டிக்கெட் தள்ளுபடி! அரசின் திட்டம் இதான்!!
மூத்த குடி மக்களுக்கு குட் நியூஸ்., மீண்டும் தொடரும் Train டிக்கெட் தள்ளுபடி! அரசின் திட்டம் இதான்!!

மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண டிக்கெட்டுகளில் 53% கட்டண தள்ளுபடி அளிக்கும் நடைமுறையை மத்திய அரசு மீண்டும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அரசின் முடிவு :

ரயில், வங்கி மற்றும் ரேஷன் போன்ற அரசு துறைகளில் மூத்த குடி மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு, ரயில்வே டிக்கெட்டுகளில் 53% தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலத்தில் இந்த, சேவை அதிரடியாக நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா சரியாகி 2 ஆண்டுகள் ஆகியும், இன்னமும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை.,வெளியான உத்தரவு! புதிய விதிமுறைகள் அமல்!!

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஸ்லீப்பர் மற்றும் 3 வது ஏசி பெட்டியில்  பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இந்த கட்டண தள்ளுபடி வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதுபோக, கடந்த 2 ஆண்டுகளாக, ரயில்வேயின் வருமானம் அதிகரித்துள்ளதால், விரைவில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பை, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்பதே மூத்த குடி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here