துணிவை மிஞ்சிய வாரிசு,, 4 நாட்களில் வசூல் வேட்டை பார்த்து மிரண்டு போன படக்குழு?

0
துணிவை மிஞ்சிய வாரிசு,, 4 நாட்களில் வசூல் வேட்டை பார்த்து மிரண்டு போன படக்குழு?
துணிவை மிஞ்சிய வாரிசு,, 4 நாட்களில் வசூல் வேட்டை பார்த்து மிரண்டு போன படக்குழு?

தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளை பெற்ற முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் தான் இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித். இந்நிலையில் இவர்கள் இருவரும் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் திரைக்கு வந்துள்ளது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வாரிசா?? துணிவா?? என்ற போட்டி போய்க்கொண்டுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. வாரிசு படம் திரைக்கு வந்து 4 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் இதன் வசூல் பல கோடியை தொட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யாருமே எதிர்பாராத அந்த வாய்ப்பை வழங்கிய கமல்., சந்தோசத்தில் துள்ளி குதித்த ஹவுஸ் மேட்ஸ்!!

அதன்படி தமிழகம் முழுவதும் இப்படத்தின் வசூல் இதுவரை 49 கோடியாகவும், உலகம் முழுவதும் 100 கோடி வசூலை தொட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது வாரிசு திரைப்படம் ரசிகர் மத்தியில் நேர்மறையான வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here