பிக் பாஸ் 5 இல் இந்த சர்ச்சைக்குரிய நடிகரா?? அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

0
bigg boss

பிக் பாஸ் சீசன் 5 எப்பொழுது தொடங்கும் என்று பலரும் ஆர்வத்துடன் இருந்து வரும் நிலையில் மீண்டும் அதில் கலந்து கொள்ள இருப்பவர்களின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 5 போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வந்தது. தற்போது 4வது சீசன் முடிவடைந்த நிலையில் 5 வது சீசனுக்கான அனைவரும் காத்து கொண்டுள்ளனர். போன சீசன் கொரோனாவிற்கு மத்தியில் அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தான் அனைத்து பண்டிகைகளும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே கொண்டாடும் நிலை ஏற்பட்டது.

அதனால் வரும் சீம் ஜூன் மாதத்திலேயே தொடங்கி விடலாம் என்ற ஏற்பாடுகளை செய்ய மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலையால் ஊரடங்கு போடப்பட்டது. இப்பொழுது அக்டோபர் மாதத்தில் தான் ஆரம்பிக்குமா?? அல்லது வேறு எதுவும் ஐடியாவில் இருக்கிறார்களா?? என்றும் தெரியவில்லை.

சர்ச்சை இயக்குனருடன் கூட்டணி சேரும் பிரபு தேவா…!அப்புறம் என்ன இன்னொரு கில்மா படம் தான்!!!

இதனால் ரசிகர்கள் அப்டேட்டுகாக காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க தற்போது இதில் கலந்துகொள்ள இருப்பவர்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இது அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனி மற்றும் தர்ஷா குப்தா இதில் கலந்து கொள்ளவுள்ளாராம். மேலும் சில வருடங்களுக்கு முன்பாக சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகர் ஈஸ்வர் இதில் கலந்துகொள்ள உள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here