இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்.., பாரதி கண்ணம்மா 2 சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!!!

0
இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்.., பாரதி கண்ணம்மா 2 சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!!!
இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்.., பாரதி கண்ணம்மா 2 சீரியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!!!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் இந்த சீரியல் 1000 எபிசோடுகளை தாண்டி டிஆர்பியில் உச்சம் தொட்டது. தற்போது இந்த சீரியல் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி இரண்டு நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலின் பாகம் 2 ரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த சீரியல் பாரதிகண்ணம்மா பாகம் 1 போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட அத்தியாயத்தோடு புதிய கதைக்களத்துடன் துவங்கி உள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் இரண்டு ஹீரோயின்களை கொண்டு ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் கதைக்களம் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் இன்னும் ஒரு சில நாட்களில் ஃப்ளாஷ்பேக் சீன் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.

CWC -4ல் ஓவர் attitude காட்டும் முக்கிய கோமாளி.., டிஆர்பி குறைந்து தலையில் துண்டை போட்ட விஜய் டிவி!!

இதனால் இந்த சீரியலின் கடந்த கால எபிசொடுகளில் குழந்தை பருவத்தில் நடிக்க சில குழந்தை நட்சத்திரங்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக தற்போது குழந்தை நட்சத்த்திரங்கள் தேர்ந்தேடுக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் பாரதி கண்ணம்மா சீசன் 1-ல் நடித்த ஹேமா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் ஷெரின் ஃபர்ஹானா ஆகியோர் பாரதி கண்ணம்மா பார்ட் 2 வுக்கான ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here