எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!

0
எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!
எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!

பாரதி கண்ணம்மா சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்த சீசன் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா இறுதி கட்டத்தை சிறப்பிக்க பல முக்கிய பிரபலங்களும் களமிறங்கியுள்ளன. ஆர்ஜே பாலாஜி, பிக் பாஸ் ஷிவின் போன்றோர் கலந்து கொண்டு அசத்தி வருகின்றனர். திருமணம் முடிந்த கடைசி நாளிலேயே சீரியல்ல முடிவடைய இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

barathi

இத்தனை நாட்கள் டிஎன்ஏ டெஸ்ட் எப்போ வரும் என்று காத்திருந்த ரசிகர் அனைவருக்கும் ஒரு விடை கிடைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இந்த சீரியல் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் சீசன் 2 திங்கட்கிழமையில் இருந்து வெளியாக உள்ளது.

2023-2026 ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.., நடைபெறும் தேதி வெளியீடு!!

இதில் ஹீரோவாக சிம்பு சூரியனும் அவருக்கு ஜோடியாக வினுஷாவும் நடிக்க உள்ளனர். இந்த கதைக்களம் எப்படி இருக்க போகிறதோ என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் கிண்டல், கேலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவை அனைத்தையும் தாண்டி சீரியல் வெற்றி பெறுமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here