வறண்டு போன உங்க சருமத்துக்கு மினுமினுப்ப கொண்டு வரணுமா., இதோ சூப்பரான டிப்ஸ்!!

0
வறண்டு போன உங்க சருமத்துக்கு மினுமினுப்ப கொண்டு வரணுமா., இதோ சூப்பரான டிப்ஸ்!!
வறண்டு போன உங்க சருமத்துக்கு மினுமினுப்ப கொண்டு வரணுமா., இதோ சூப்பரான டிப்ஸ்!!

நம்மில் பலரும் உடல் சூட்டை தணிக்க பாதம் பிசினை உணவில் எடுத்துக் கொண்டு வந்திருப்போம். இந்த பாதாம் பிசினை வைத்து நம் முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • பாதாம் பிசின் – 10 கிராம்
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்

பாதாம் பிசின் பேஸ் பேக் செய்வதற்கு ஒரு பவுலில் சிறிதளவு பாதாம் பிசின் எடுத்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு ஊறிய பாதாம் பிசினை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு இதோடு அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பாதாம் பிசினை நம் முகத்தில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு வார்ம் வாட்டர் வைத்து வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேஸ் பேக் நம் முகத்தில் அப்ளை செய்து வருவதன் மூலம் நம் முகம் க்ளோவாக மாறுவதை நம்மால் உணர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here