சர்ச்சை புயல் பயில்வான் ரங்கநாதனின் மகளை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம் உள்ளே!!

0
சர்ச்சை புயல் பயில்வான் ரங்கநாதனின் மகளை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம் உள்ளே!!
சர்ச்சை புயல் பயில்வான் ரங்கநாதனின் மகளை பார்த்துள்ளீர்களா? இதோ புகைப்படம் உள்ளே!!

திரையுலகில் சர்ச்சைக்கு பெயர் போனவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். சினிமாவில் வெகு வருடங்களாக இருந்து வரும் இவர், தற்போது பிரபல பத்திரிகையாளராக இருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மேலும் சினிமாவில் நடக்கும் விஷயங்கள் குறித்தும், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரகசிய வாழ்க்கையை குறித்து பேசி வம்பில் சிக்கி கொள்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் கூட சீரியல் நடிகை ரேகா நாயர் குறித்து அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி மற்ற நடிகைகளை இழிவாக பேசி வருவதால் அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க பல இயக்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழைப்பொழிவு., வானிலை மையம் அறிவிப்பு!!!

இருப்பினும் அவர் தொடர்ந்து மற்றவர்களை விமர்சித்து கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் போட்டோவை பார்த்த சிலர் அவருடைய மகள் இவங்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here