பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவின் நிஜ கணவரை பார்த்துளீர்களா?? வைரலாகும் அழகிய ஜோடி புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரூபா ஸ்ரீயின் கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ரூபா ஸ்ரீ

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ரூபா ஸ்ரீ. சௌந்தர்யா என்ற ரோலில் கம்பீரமாக வீட்டையே ஆட்சி செய்பவர். ஆரம்பத்தில் வீட்டில் இவரை வில்லியாக தான் காட்டினர். இவருக்கு கருப்பு நிறமே பிடிக்காததால் கண்ணம்மாவை ஆரம்பத்தில் வெறுத்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணம்மாவை எப்படி வீட்டை விட்டு துரத்துவது என்றெல்லாம் பிளான் போட்டார். அப்பொழுதெல்லாம் கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருந்தது பாரதி தான். அதன் பிறகு வெண்பாவின் சதிவலையில் சிக்கிய பாரதி கண்ணம்மாவை சந்தேகப்பட ஆரம்பித்து இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்பொழுதிலிருந்து கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருப்பது சௌந்தர்யா தான்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியது !!!

தன் மருமகளை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று போராடி வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது சௌந்தர்யா தான் கெத்து என்றே சொல்லலாம். இந்நிலையில் இதுவரையிலும் நீங்கள் பார்த்திராத சௌந்தர்யாவின் கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here