எண்டு கார்டு போட தயாரான பாரதி கண்ணம்மா சீரியல்.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

0
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!

பாரதி கண்ணம்மா சீரியல் இப்போ ஒரு கட்டத்துக்கு மேல ரொம்பவே Bore-ஆ போயிகிட்டு இருக்கு. அதுனாலேயே பலரோட வெறுப்புக்கு இந்த சீரியல் ஆளாகிடுச்சு. இந்த டிஎன்ஏ டெஸ்ட்னு ஒரு வார்த்தையே வச்சே சீரியலை 3 வருசத்துக்கு மேல ஓட்டிட்டாங்க.

பாரதியை பார்த்தாலே ஆகுது காண்டு.., இந்த சீரியலுக்கு இல்லையாடா ஒரு எண்டு.., என்று ரசிகர்கள் கொந்தளிச்சுட்டு வராங்க. இந்த இந்த புலம்பல் யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ டைரக்டர் பிரவீன் பென்னட்டுக்கு கேட்ருச்சு. அதாங்க சீரியலை கூடிய சீக்கிரம் முடிக்க போறாங்களாம்.

Divorce- ஆன ரக்ஷிதாவின் கணவருக்கும் மகேஷ்வரிக்கும் இப்படி ஒரு கனெக்சனா?? இது என்ன புது கதையா இருக்கு??

இன்னைக்கு ரிலீஸான ப்ரோமோல கூட ஹேமா தன்னோட அம்மா யாருனு கேட்டு பாரதி கிட்ட கெஞ்சுறாங்க, பாரதியும் ஹேமா கிட்ட மன்னிப்பு கேக்குறாங்க. எப்படியும் அடுத்து உண்மையை சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும்.

இப்போ டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டும் கண்டிப்பா வந்துடும். அப்போ வெண்பா ஓட சதி வேலை எல்லாம் வெட்டவெளிச்சம் ஆகிடும். இதை சீரியல் குழுவே அதிகாரபூர்வமா சொல்லி இருக்காங்க. பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2 வேற வர போகுதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here