Divorce- ஆன ரக்ஷிதாவின் கணவருக்கும் மகேஷ்வரிக்கும் இப்படி ஒரு கனெக்சனா?? இது என்ன புது கதையா இருக்கு??

0
விவாகரத்தான ரக்ஷிதாவின் கணவருக்கும் மகேஷ்வரிக்கும் இப்படி ஒரு கனெக்சனா?? இது என்ன புது கதையா இருக்கு??
விவாகரத்தான ரக்ஷிதாவின் கணவருக்கும் மகேஷ்வரிக்கும் இப்படி ஒரு கனெக்சனா?? இது என்ன புது கதையா இருக்கு??

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்து விட்டது. இதுவரை இல்லாத விதமாக அனைவருமே பேமஸாகி விட்டனர். மேலும் சண்டைகள் ஆரம்பத்திலேயே ஸ்டார்ட் ஆகி விட்டது. ஜி.பி.முத்துவிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏற்கனவே அதிகமாக இருந்ததை தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கும் எகிறிவிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இப்பொழுது ஒரு லவ் ஸ்டோரியும் ஆரம்பமாகி விட்டது. அதாவது ரக்ஷிதா பின்னாடியே சுற்றி வருகிறார் ராபர்ட். ஆனால் ரக்ஷிதா அதனை கண்டுகொள்ளவே இல்லை. இப்படி இருக்க நேற்றைய எபிசோடில் ரக்ஷிதாவிடம் அவரது கணவரை பற்றி கேட்க ரக்ஷிதா சற்று திணறி தான் போனார். மேலும் அவர் சீரியலில் நடிச்சுட்டு இருக்காரு என்று சொன்னார்.

எந்த சீரியல் என்று கேட்க அதற்கு மகேஸ்வரி பெர்சனல் விஷயத்தை பத்தி இங்க பேச கூடாது என்று சொன்னார். அதன் பிறகு அமைதியாகி விட்டனர். இப்படி இருக்க ரக்ஷிதாவின் கணவர் தினேஷுக்கும், மகேஸ்வரிக்கும் ஒரு தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த புதுக்கவிதை சீரியலில் தினேஷுக்கு ஜோடியாக தான் மஹேஸ்வரி நடித்து கொண்டிருந்தார். இந்த செய்தி இப்பொழுது ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here