தன் அழகின் ரகசியத்தை வெளிப்படுத்திய பாரதி கண்ணம்மா அருண் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் தான் அருண். தற்போது அவரின் ஒர்க்அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கதப்பாதோரத்தில் நடித்து வரும் அருணுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஏனெனில் அவர் எண்ணற்ற ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தார். மேலும் வெள்ளித்திரையில் பல படங்களில் சைடு ரோலில் நடித்திருந்தவரும் கூட.

அதனால் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் அவ்வளவு வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே ரசிகைகளின் மனதில் கனவு நாயகனாக இருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் மேலும் பல புகழை பெற்று தந்தது. ஆரம்பத்தில் கண்ணம்மாவை இவர் பார்த்து கொண்ட விதம், அவரது பொறுமை அனைத்தும் மக்களுக்கு பிடித்து போனது.

பாரதி போல தான் கணவர் வேண்டும் என்றும் இளசுகள் ஆசைப்பட்டு வந்தனர். அதற்கு இடியை போடும் அளவிற்கு வந்தவர் தான் வெண்பா. அவர் சொல்லியதெல்லாம் நம்பி அநியாயமாக கண்ணம்மாவை வீட்டை விட்டே துரத்தி விட்டார்.

மேலும் மக்களின் வெறுப்பையும் தற்போது சம்பாதித்து வருகிறார். அனாலும் தனிப்பட்ட முறையில் அருணை அனைவர்க்கும் பிடிக்கும் தான். மேலும் இன்ஸ்டாவில் தான் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இவரின் அழகிற்கு இதுதான் காரணமா?? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here