அமிர்தாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., செழியனை வளைத்து போட்ட மாலினி.., பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!!!

0
அமிர்தாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., செழியனை வளைத்து போட்ட மாலினி.., பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!!!
அமிர்தாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.., செழியனை வளைத்து போட்ட மாலினி.., பல திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் கணேஷ் தன் அப்பா அம்மாவிடம் அமிர்தா எங்கே என்று கேட்க அவர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பின் இருவரும் கணேஷிடம் ஏதோ சொல்லி சமாளித்து விடுகின்றனர். இந்த பக்கம் செழியன் மாலினி வீட்டிலே தங்கி விட்டார். பாக்கியா அப்போது போன் பண்ண அவரது காலை செழியன் எடுக்கவில்லை. அடுத்ததாக அமிர்தா தன் குடும்பத்தை நினைத்து வருத்தப்பட அந்த நேரத்தில் ராமமூர்த்தி ஆறுதல் சொல்லுகிறார். மேலும் அவரது மாமியார் மாமனாருக்கு கால் பண்ணி ஆறுதல் கூறுகிறார். ஆனால் அவர்கள் கணேஷ் வந்த உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த நேரத்தில் கணேஷ் அமிர்தாவிடம் நா வந்த விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்க அவர்கள் அமிர்தா கோவிலுக்கு சென்றுள்ளார். வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும் வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என சமாளித்து விடுகின்றனர். அதைக் கேட்டு அவரும் சரி என்று அமைதியாகி விடுகிறார். அடுத்ததாக ஜெனி செழியனுக்கு கால் பண்ணி வீட்டுக்கு வரும்படி செல்கிறார். ஆனால் செழியன் வழக்கம் போல் தனக்கு அதிக வேலை இருப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார். இந்த பக்கம் பாக்கியா, ஈஸ்வரி எல்லோரும் இனியாவின் காலேஜ் ப்ராஜெக்ட் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

சூடுபிடிக்க தொடங்கிய “லியோ” படத்தின் ஆன்லைன் டிக்கெட்.., போட்டி போட்டு புக் செய்யும் தளபதி ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here