ராதிகா-கோபி இடையே ஏற்பட்ட பிளவு.., மேலும் தூண்டிவிடும் ராமமூர்த்தி.., பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த ட்விஸ்ட்!!

0
ராதிகா-கோபி இடையே ஏற்பட்ட பிளவு.., மேலும் தூண்டிவிடும் ராமமூர்த்தி.., பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த ட்விஸ்ட்!!
ராதிகா-கோபி இடையே ஏற்பட்ட பிளவு.., மேலும் தூண்டிவிடும் ராமமூர்த்தி.., பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஜெனி கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் குடும்பமே சந்தோசத்தின் உச்சத்தில் உள்ளது. கோபி ராதிகாவை திருமணம் செய்ததால் இடிந்து போயிருந்த குடும்பம் இப்பொழுது மொத்தமாக மீண்டு வந்துவிட்டது.

இப்படி இருக்க கோபி மற்றும் ராதிகா அந்த பக்கமாக செல்ல அப்பொழுது ராமமூர்த்தி தான் கொள்ளு தாத்தா ஆகிட்டேன் என்று சொல்கிறார். மேலும் தாத்தா ஆன வயசுல சில பேரு புது மாப்பிளையா இருக்காங்க என்று சொல்கிறார். இதனால் கடுப்பான கோபி என்ன விஷயம் என்று கேட்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஜெனி கர்ப்பமான விஷயத்தை சொல்ல கோபி மற்றும் ராதிகாவிற்கு என்னவோ போல ஆகிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கின்றனர். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது கண்டிப்பாக ராதிகா கடுப்பாவார்.

உண்மையை உளறிய கண்ணம்மா.., டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க நச்சரிக்கும் ஹேமா.., முடிவுக்கு வர இருக்கும் பாரதி கண்ணம்மா!!

ஏனெனில் கோபி தாத்தா முறை வந்தால் ராதிகா பாட்டி தானே. ராமமூர்த்தியும் சும்மா இல்லாமல் இவர்களை கிண்டல் செய்த வண்ணமே தான் இருப்பார். இதனால் கண்டிப்பாக அசிங்கப்படும் ராதிகா கோபியிடம் சண்டைக்கு நிற்க போகிறார். இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட தான் போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here