அந்த வைரம் போல சும்மா ஜொலிஜொலினு ஜொலிக்கிறீங்களே அனிகா.., பாடாய்பட்டுப்போன இளசுகள்!!

0
அனிகா

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், மிருதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் குழந்தை நட்சத்திரமாக பதிந்தவர் தான் அனிகா சுரேந்தர். சிறு வயதிலேயே பன்முக திறமைகளை படைத்திருந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்ககள் கூட்டம் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து பக்கம் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் இப்பொழுது குழந்தை நட்சத்திரமாக மட்டுமில்லாமல் நாயகியாகவும் வலம் வர ஆரம்பித்து விட்டார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோ என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகை அதிதியின் சினிமா வாழ்க்கையில் விழுந்த முதல் அடி.., அடக்கடவுளே அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே!!

இந்நிலையில் அவர் கியூட்னெஸ் ஓவர் லோடட்டாக கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த 16 வயசுலையே இப்படி கும்முனு இருக்கீங்களே என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here