‘நான் உங்களை Impress பண்ண டிரஸ் பண்ணல’ – நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி நடிகை!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகா தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி நேகா

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இனியா தான் செய்த தவறில் இருந்து தற்போது திருந்தி அம்மாவின் பேச்சை கேட்டு நடந்துகொண்டுள்ளார். மீண்டும் ஸ்கூலில் சேர்ந்ததே பெரிய விஷயமாக இருந்தது. தற்போது இனியாவின் ஸ்கூல் ஹெட் மாஸ்டருக்கு பாக்கியா மீது நல்ல அபிப்ராயம் வரவே அவருக்கு சமையல் ஆர்டரை தருகிறார்.

மேலும் கோபி ராதிகாவிடம் பழகி வருவதால் எப்பொழுது மாட்டுவார் என்றும் பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இதனாலேயே சீரியல் சுவாரசியமாக போயிக்கொண்டுள்ளது. இப்படி இருக்க தற்போது இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகாவை கலாய்த்து பலரும் பேசிக்கொண்டிருக்க அதற்கு அவர் பதிலடியும் கொடுத்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

என்ன மனுஷன் யா..உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!!

அதாவது நேகா போடும் டிரஸ் எல்லாம் பெட் சீட் மாதிரி இருக்கு என்று கிண்டலடிக்க அதற்கு நேகா உங்களை இம்ப்ரஸ் பண்றதுக்கு நான் டிரஸ் பண்ணல என்று ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். இவரின் இந்த தைரியத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here