ராமநாதபுரத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு இல்லை !!!

0
ராமநாதபுரத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு இல்லை !!!
ராமநாதபுரத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு இல்லை !!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.கிராமங்களில் வாழும் மக்களுக்கு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

என்ன மனுஷன் யா..உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!!

கொரோனா இல்லாத ராமநாதபுரம் மாவட்டம் :

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு மூலம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் மொத்தம் 4 லட்சத்து 90 வீடுகள் உள்ளன.இதில் 2 லட்சத்துக்கு அதிகமான வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 300 கும் அதிகமான குக்கிராமங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது.இந்த கிராமங்களில் வாழும் மக்களுக்கு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here