Sunday, May 19, 2024

Ram poct24

அமெரிக்கா டூ ஆக்ரா – டிரம்ப்பின் இந்திய பயண திட்டங்கள் என்னென்ன..?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (பிப்ரவரி 24, 25) இந்தியா வருகிறார். அவரை சிறப்பான முறையில் வரவேற்க இந்திய அரசு தயாராக உள்ளது. இந்தியாவில் இரண்டு நாட்கள் இருக்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பம் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் மற்றும் பயண திட்ட விபரம் இதோ…! 11.40க்கு இந்தியா வருகை..! டிரம்ப் மற்றும் அவரது...

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி – நியூஸிக்கு 100வது வெற்றி..!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூஸிலாந்து அணி தனது 100வது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்திய அணிக்கு இது முதல் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி தோல்வி ஆகும். பேட்டிங் சொதப்பல்..! இந்திய...

ஜானு தோல்வியால் புதுப்படங்களுக்கு நோ சொன்ன சமந்தா..! ரியாலிட்டி ஷோ நடத்த திட்டம்..!

96 தமிழ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த சமந்தா அந்த படம் வெற்றி பெரும் என நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் அவர் பெரிய ஏமாற்றம் அடைந்தார். இதனால் புதிய தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வெப் சீரிஸ் பிறகு..! தற்போது 'தி பேமிலி மேன் -2' வெப்...

ரக்பி மைதானத்தில் வீரர்களுடன் கெத்தாக நடந்து வந்த வைரல் சிறுவன்..!

இணையத்தில் சிறிது நாட்களாக அதிகம் பேசப்பட்ட சிறுவன் ரக்பி ஆல்ஸ்டார் போட்டியில் கேப்டன் கைகளைப் பிடித்துக் கொண்டு ஜெர்சியுடன் கெத்தாக நடந்து வந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. குவாடன் பெய்லஸ் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்த குவாடன் பெய்லஸ் எனும் சிறுவனுக்கு எலும்பு வளர்ச்சி குறைபாடு எனும் நோயால் பாதிப்பு இருந்தது. இதனால் அவனது...

தமிழகத்தில் உள்ள கடைகளுக்குத் தமிழில் தான் பெயர் இருக்க வேண்டும் – இல்லையேல் கடும் அபராதம்..!

தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும் எனவும் இல்லையேல் கடும் அபராதம் விதிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். விரைவில் அறிவிப்பு..! அமைச்சர் கே பாண்டியராஜன் தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் பெயர்கள் தமிழில்...

2500ஐ நெருங்கியது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை – கொலை நடுங்கும் சீனா..!

சீனாவில் ஹவான் நகரில் கொரோனா வைரசால் (கோவிட் 19) உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்து உள்ளது. 77 ஆயிரம் பேருக்கு கொரோனா..! கொரோனா வைரஸினால் இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் இது பரவி வருகிறது. இதனால் உயிர் இழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என...

எதிரிகளை துவம்சம் செய்யும் ‘பாகுபலி டிரம்ப்’ – ட்விட்டரில் வைரல் வீடியோவை பகிர்ந்தார்..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 24 (நாளை) ,25 ஆகிய இரு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அவரை வரவேற்க இந்திய அரசு தீவிரமாக தயாராகிறது. இந்நிலையில் பாகுபலி படக் காட்சியில் டிரம்ப் முகத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடீயோவை டிரம்ப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாகுபலி டிரம்ப்..! எஸ்ஓஎல் மீம்ஸ் என்ற ட்விட்டர்...

இனி ஃபாரின் சரக்கு வீடு தேடி வரும் – அரசின் ஆன்லைன் டெலிவரி திட்டம்..!

வெளிநாட்டு மதுபான வகைகளை வீட்டிலிருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு செயல்படுத்தி உள்ளது. வருமானத்தை அதிகரிக்க..! மத்தியப்பிரதேச அரசின் 2020-21ம் ஆண்டுக்கான கலால் கொள்கையின் கீழ் இந்த ஆன்லைன் மதுபான டெலிவரி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 2,544 உள்நாட்டு...
00:05:10

ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு Foreigner Reaction Video..!

விஜய் குரலில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு வெளிநாட்டவர் தரும் ரீயாக்சன்ஸ்..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

நியூஸிலாந்து 348 ரன்னுக்கு ஆல் அவுட் – இந்தியா – நியூசி முதல் டெஸ்ட் போட்டி..!

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து பேட்டிங்..! முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 89 ரன்கள் அடித்தார். டோம் லாதான் 11 ரன்கள், டோம் பிலன்டல்...

About Me

1305 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img