96 தமிழ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த சமந்தா அந்த படம் வெற்றி பெரும் என நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்ததால் அவர் பெரிய ஏமாற்றம் அடைந்தார். இதனால் புதிய தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
வெப் சீரிஸ் பிறகு..!
தற்போது ‘தி பேமிலி மேன் -2’ வெப் சீரிஸ் இல் நடித்து முடித்துள்ள சமந்தா அடுத்தபடியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காதுவாக்குல இரண்டு காதல் எனும் படத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்க உள்ளார். ஆனால் அவர் தெலுங்கில் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.
இதனால் விரைவில் தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோ நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது அவரது மாமனார் நாகர்ஜுனா நடத்திய கோடீஸ்வரர் போன்ற மிகப்பெரிய ஷோ என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |