இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்கள் எடுத்தது.
நியூஸிலாந்து பேட்டிங்..!
முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 89 ரன்கள் அடித்தார். டோம் லாதான் 11 ரன்கள், டோம் பிலன்டல் 30 ரன்கள் மற்றும் ரோஸ் டெய்லர் 44 ரன்கள், கோலின் டே கிராண்ட் ஹோம் 43 ரன்கள், கைல் ஜாமிசன் 44 இதன் மூலம் நியூஸிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |