நயன்தாராவையே மிஞ்சும் அழகில் அனிகா சுரேந்தர் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது 16 வயது மங்கையாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அனிகா சுரேந்தர். தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிகா தொடர்ந்து ரசிகர்களை தன் வசம் வைத்திருக்க புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘என்னை அறிந்தால்’ அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் ப்ராபளமானவர் அனிகா சுரேந்தர். தமிழுக்கு முன்னரே இவர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவருக்கு குழந்தையிலேயே ஏற்பட்ட நடிப்பு ஆசையால் சினிமா துறையில் கால் பதித்துள்ளார். அவரின் விட முயற்சியும் அவரை கைவிடவில்லை. தொடர்ந்து பல படவாய்ப்புகள் வந்துகொண்டே தான் இருந்தது. தமிழிலும் நயன்தாராவின் சிறு பயந்து பெண்ணாக ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நடித்திருப்பார் அனிகா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏனென்றால் நயன்தாராவின் சாயலில் இருப்பதாலேயே இவருக்கு தமிழில் நல்ல மவுசு கிட்டியது. அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் நடிக்க அஜித்தே அனிகாவை பரிந்துரை செய்துள்ளார். மேலும் அஜித்தின் ரீல் மகள், குட்டி நயன் என பல பெயர்களில் சினிமா துறையில் வலம் வருகிறார் அனிகா.

அதிரடியான வீழ்ச்சியில் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

 ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். மலையாளத்தில் ஒரு படத்தில் நடிகையாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் தமிழில் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். இந்த சிறு வயதிலேயே பெயரும் புகழையும் பெற்ற அனிகா தொடர்ந்து பாலா புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் கிளோஸப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here