அப்பப்பா.., இருட்டுல என்னமா ஜொலிக்கிறீங்க அனிகா.., போஸை பார்த்து மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

0
அப்பப்பா.., இருட்டுல என்னமா ஜொலிக்கிறீங்க அனிகா.., போஸை பார்த்து மயங்கி விழுந்த ரசிகர்கள்!!
அப்பப்பா.., இருட்டுல என்னமா ஜொலிக்கிறீங்க அனிகா.., போஸை பார்த்து மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

பிரபல நடிகையான அனிகா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகா, தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், மிருதன் போன்ற பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இது தவிர அவர் தற்போது தெலுங்கில் நாகார்ஜுனா நடிப்பில் வெளியாகியுள்ள தி கோஸ்ட் படத்தில் போதைக்கு அடிமையான பெண் கேரக்டரில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் அனிகாவின் நடிப்புக்கு பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் “அன்புடன் உங்கள் வேதா” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்படி அவர் பல படங்களில் நடித்தாலும் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதிதி நீயாம்மா இப்படி.,SKவின் பிரின்ஸ்க்காக இவ்ளோ பண்ணிட்டு கடைசில சம்பளம் வாங்கலையாம்!!

இதனால் அவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை கிறங்கடித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here