நயன்தாரா இடத்தை தட்டி பறித்த வனிதா.., கடைசில லேடி சூப்பர் ஸ்டார் கிட்டயே வேலையை காட்டிடீங்களே!!

0
நயன்தாரா இடத்தை தட்டி பறித்த வனிதா.., கடைசில லேடி சூப்பர் ஸ்டார் கிட்டயே வேலையை காட்டிடீங்களே!!
நயன்தாரா இடத்தை தட்டி பறித்த வனிதா.., கடைசில லேடி சூப்பர் ஸ்டார் கிட்டயே வேலையை காட்டிடீங்களே!!

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் இப்பொழுது திரையுலகில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். என்ன தான் சர்ச்சைகளில் அதிகம் சிக்கி வந்தாலும் தனது துடுக்கான பேச்சால் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்து விடுவார். இப்பொழுது அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது.

இதற்கு முன்னர் சில சீரியல்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது 2021 ஆம் ஆண்டு வனிதா அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். இந்த படத்தில் சிம்ரன், பிரஷாந்த் போன்ற முக்கிய பிரபலங்கள் பலரும் நடிக்கவுள்ளனர். மேலும் கதாநாயகியாக நயன்தாரா தான் நடிக்க இருந்தார். அதற்காக அட்வான்ஸ் பணம் எல்லாம் வாங்கி விட்டாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

 

ஆனால் அந்த படத்தின் கதையை கேட்டு இந்த மாதிரி சீன்ல நான் நடிக்க மாட்டேன் என்று வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். அதாவது கள்ள காதலனுக்காக கட்டிய கணவரையே கொலை செய்யும் விதமாக நயன்தாராவிற்கு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பப்பா.., இருட்டுல என்னமா ஜொலிக்கிறீங்க அனிகா.., போஸை பார்த்து மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

இப்படி இருக்க இந்த படத்தில் வனிதா துணிவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை நயன்தாரா கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஒப்பு கொண்டிருப்பாரா?? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆக மொத்தம் நயன்தாரா இடத்தை பிடிச்ச பெருமையை சம்பாதிச்சுடீங்களே வனிதா என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here