ரசிகர்களை தன் அழகினால் கட்டிப்போடும் அம்ரிதா ஐயர் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

தமிழ் சினிமாவில் பிகில் திரைப்படம் மூலம் பிரபலமானவர் தான் அம்ரிதா ஐயர். அந்த படத்தின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இவர் ரசிகர்கள் அனைவரையும் மயக்கும் அளவிற்கு கவர்ச்சியாக உடை அணிந்து விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அம்ரிதா

தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்து வந்தவர் தான் இந்த அம்ரிதா ஐயர். இவர் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரம் மூலம் சில ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு படைவீரன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அவதரித்தார். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அதன்பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் பிகில். இந்த படத்தில் இவர் நடித்த தென்றல் கதாபாத்திரம் அனைவராலும் கவரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவருக்கு தற்போது தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் இவரது மார்க்கெட் வேகமாக உயர்ந்தது. தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாகி உள்ளார். மேலும் பிக் பாஸ் புகழ் கவின் நடித்த லிப்ட் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த அனைத்து படமும் ஹிட் ஆகியுள்ளது.

கவர்ச்சியில் குதித்த அம்ரிதா:

மேலும் சமீப காலமாக குட்டை உடைகள் அணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரும் மயக்கி வருகிறார். அம்ரிதா ஐயர் குடும்ப பெண் என்று நினைத்த இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் தற்போது மார்டன் உடைகளை அணிந்து கவர்ந்து வருகிறார்.

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – விஜய் சேதுபதி வருத்தம்!!

தன் வாய்ப்புகளை தக்க வைக்க கவர்ச்சியில் இறங்கியுள்ளார் அம்ரிதா. சமீபத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் இதுவரை இல்லாத அளவிற்கு மிக கவர்ச்சியாக உடை அனைத்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் கிரங்கி போய் உள்ளார்கள். மேலும் புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here