Monday, April 29, 2024

அமெரிக்க அதிபராகும் ஜோ பைடனுக்கு செல்ல பிராணியால் ஏற்பட்ட விபரீதம் – மருத்துவமனையில் அனுமதி!!

Must Read

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோ பைடனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜோ பைடன் அவரது நாயுடன் விளையாடியபோது இத்தகைய விபரீதம் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ல பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த செல்ல பிராணிகளால் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகளும் வரத்தான் செய்கின்றன. இத்தகைய பிரச்சனையானது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடக்கும் நேர்ந்து உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

america president joe biden
america president joe biden

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்க்கு எதிராக ஜோ பைடன் போட்டியிட்டார். அதில் டிரம்பை விட அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் அதிபர் பதவியை ஏற்கவுள்ளார்.

பைடனுக்கு எலும்பு முறிவு

ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர் கெவின் ஓ ‘கானர் தகவல் தெரிவித்துள்ளனர். அவரை மிகுந்த பாதுகாப்புடன் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

joe biden
joe biden

மேலும் மருத்துவர் கெவின், எப்படி ஜோ பைடனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது? என்பது குறித்து கூறும்பொழுது அவர் தனது நாயுடன் விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் கால் நழுவியதால் இத்தகைய எலும்பு முறிவு ஏற்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -