பொண்டாட்டிக்காக தூக்கி விட்ட சீரியலுக்கே டாடா காட்டிய நடிகர்.., அடடே, அப்போ அந்த சீரியல் நிலைமை!!

0
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!

இனியா சீரியலில், ஆலியா மானசாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடிக்க உள்ளதாகவும், இதனால் அவர் கயல் தொடரில் இருந்து வெளியேறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இனியா அப்டேட்:

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறிய ஆலியா மானசா, சன் டிவியில் புதிதாக தொடங்க உள்ள இனியா சீரியலில் நடிக்க உள்ளார். வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில், ஆலியாவின் கணவர், சஞ்சீவ் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வதந்தி வெளியாகி வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது அந்த தகவல், சேனல் நிர்வாகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக சன் டிவியில் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகும், முன் அதில் நடிக்கும் நடிகர்கள், சன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இனியா சீரியல் ஒளிபரப்பாகுவதற்கு முன் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

புரூஸ் லீ வாழ்க்கையை படமாக எடுக்கும் பிரபல இயக்குனர்.., வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

இதனால் சஞ்சீவ் வருகை இந்த சீரியலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் இதில் நடிப்பதால், தற்போது நடித்து வரும் கயல் சீரியலில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here