மீண்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு ஜோடியாக வந்த பழைய அகிலன் – இனி இந்த காம்போ வெளுத்து வாங்கும் போலையே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பலரும் தற்போது விலகியுள்ள நிலையில் தற்போது அஞ்சலியாக நடிக்கும் கண்மணியும் பழைய அகிலனும் இணைந்து ஆல்பம் சாங் நடித்துள்ளனர். அந்த வீடீயோவை அகிலனே வெளியிட்டுள்ளார்.

அகிலன், அஞ்சலி காம்போ

பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தவர் தான் அகிலன். இதுதான் அவருக்கு முதல் சீரியலும் கூட. அப்படி இருக்க இவரின் திறமைக்கு வெள்ளித்திரையில் இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

விஷாலுடன் இணைந்து நடித்து வந்ததால் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு அதிரடியாக விலகினார். இதனால் பலரும் கவலையில் ஆழ்ந்தனர். இனி அகிலன், அஞ்சலி ஜோடியை பார்க்கவே முடியாதா?? என்று ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருந்த நிலையில் தற்போது அஞ்சலியும் அகிலனும் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றில் நடித்து வருகின்றனர். அதனை இருவருமே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here