இதுவரை யாரும் பார்த்திராத சூப்பர் ஸ்டாரின் இளம் வயது புகைப்படம் – எப்படி இருக்காருன்னு பாருங்களே!!

0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் இளம் வயதில் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

சூப்பர் ஸ்டார் போட்டோ :

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் இவர் தன்னுடைய 72 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்மையில் ரிலீசாகி பெரு வெற்றி அடைந்த அண்ணாத்த என்ற படத்தில் தனது அசத்தியமற்ற நடிப்பை வெளிப்படுத்தி,ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை அழுத்தந்திருத்தமாக பதிவு செய்தார்.

இந்த நிலையில்,பல ஆண்டுகளுக்கு முன் தனது இளம் வயதில் தன்னுடைய மனைவி லதாவுடன் சேர்ந்து இவர் எடுத்து போட்டோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் இரண்டு பேருக்கு நடுவில் கை கோர்த்த படி,நிற்கும் அந்த பெண் யார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here