குட்டியான ட்ரவுசரில் ‘ஏயா சாமி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ராஷ்மிகா மந்தனா – லைக்ஸ்களை குவித்த ரசிகர்கள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா

கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

ஒரே படத்திலேயே அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். இப்பொழுது யாரிடமும் கேட்டாலும் என்னுடைய பேவோரைட் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா தான் என்று சொல்லுவார்கள்.

அந்த அளவிற்கு எல்லா பக்கமும் பெயரும் புகழும் இருந்தது. இப்பொழுது புஷ்பா படத்தில் சாமி பாடல் முன்பு இருந்ததை விட அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் குட்டி டவுசரில் அந்த பாடலுக்கு ஆட்டம்போட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here