அடடா.., என்ன உடம்புடா இது?? ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் வீடியோவை பார்த்து வழியும் இளசுகள்!!

0
அடடா.., என்ன உடம்புடா இது?? ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் வீடியோவை பார்த்து வழியும் இளசுகள்!!
அடடா.., என்ன உடம்புடா இது?? ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் வீடியோவை பார்த்து வழியும் இளசுகள்!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2 நாட்கள் ஆட்டோக்கள் இயங்காது – தொழிற்சங்கத்தின் அறிவிப்பால் பொது மக்கள் கலக்கம்!!

ஐஸ்வரயா மேனன்

காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் தான் நடித்திருந்தார்.

அடடா.., என்ன உடம்புடா இது?? ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் வீடியோவை பார்த்து வழியும் இளசுகள்!!
அடடா.., என்ன உடம்புடா இது?? ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் வீடியோவை பார்த்து வழியும் இளசுகள்!!

அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் ஒரு கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் திடீரென லாக்டவுன் போடப்பட்டது. லாக்டவுன் பிறகு அவருக்கு சுத்தமாக வாய்ப்புகளே இல்லாமல் போனது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

கடைசியாக அவர் நடித்தது ‘நான் சிரித்தால்’ திரைப்படம் தான். என்ன தான் வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் தனது மேனியை மைண்டைன் செய்து வருகிறார். ஒர்க்அவுட் செய்யும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here