ஹேய்., என்ன இடுப்பு.., அதுல என்னா மடிப்பு.., ரசிகர்களை தவிக்க விடும் தர்ஷா குப்தா!!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலெடுத்து வைத்த தர்ஷா குப்தா தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அடடா.., என்ன உடம்புடா இது?? ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் வீடியோவை பார்த்து வழியும் இளசுகள்!!

தர்ஷா குப்தா

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தர்ஷா குப்தா. அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதற்கு காரணம் அவர் வெளியிடும் போட்டோ ஷூட் தான். அவர் ஒரு நாள் புகைப்படத்தை வெளியிடவில்லை என்றாலும் ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் விடுவர்.

ஹேய்., என்ன இடுப்பு.., அதுல என்னா மடிப்பு.., ரசிகர்களை தவிக்க விடும் தர்ஷா குப்தா!!
ஹேய்., என்ன இடுப்பு.., அதுல என்னா மடிப்பு.., ரசிகர்களை தவிக்க விடும் தர்ஷா குப்தா!!

அந்த அளவுக்கு கவர்ச்சியில் முத்து குளித்து வந்தார். அதுவும் கடந்த வருடம் தான் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து. அதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஹேய்., என்ன இடுப்பு.., அதுல என்னா மடிப்பு.., ரசிகர்களை தவிக்க விடும் தர்ஷா குப்தா!!
ஹேய்., என்ன இடுப்பு.., அதுல என்னா மடிப்பு.., ரசிகர்களை தவிக்க விடும் தர்ஷா குப்தா!!

இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார். ஆனாலும் புகைப்படங்கள் வெளியிடுவதே ஒரு நாளும் மறக்க வில்லை. அந்த வகையில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here